Surprise Me!

சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

2018-09-07 1 Dailymotion

நிதி ஆயோக் அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு, மின்சாரம் மூலமாக இயங்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Buy Now on CodeCanyon