Surprise Me!

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியா, அமெரிக்கா இணைந்து கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது

2018-09-07 1 Dailymotion

இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையேயான பேச்சு வார்த்தைகள் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் H1B விசா, கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் போன்ற சிக்கலான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது

Buy Now on CodeCanyon