Surprise Me!

குட்கா ஊழல் வழக்கில் தாமும், டி.கே.ராஜேந்திரனும் குறிவைக்கப்படுவதாக சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ்.

2018-09-07 1 Dailymotion

சென்னை நொளம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 33 ஆண்டுகள் காவல்துறையில் பணியை நிறைவு செய்துள்ள தாம், இதுவரை எந்த தவறும் செய்ததில்லை என்றும், கிரிமினல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் யாருடைய பெயரும் வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon