<br />அது என்ன யாஷிகா செய்வது என்று பிக் பாஸே நேரடியாக களத்தில் குதித்துவிட்டார். பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து கடந்த வாரம் நியாயப்படி ஐஸ்வர்யா வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் நாம் போட்ட ஓட்டுகளை எல்லாம் செல்லா ஓட்டுகளாக்கி ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ். <br /> <br />Bigg Boss is always known for surprises. This time he didn't save Aishwarya through Yashika but he himself got involved in tampering the votes.