Surprise Me!

ஸ்டாலினை விமர்சித்த கராத்தே தியாகராஜன்.. திமுகவினர் முற்றுகை.. காங். கூட்டத்தில் பரபரப்பு-வீடியோ

2018-09-11 1,210 Dailymotion

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், பேச்சு, திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை, ஸ்டாலின் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்தார் கராத்தே தியாகராஜன்.<br />

Buy Now on CodeCanyon