திமுக-அதிமுகவுக்கும் நடுவில் மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட 50 வருஷங்களாக எலியும் பூனையுமாக இருந்தாலும் இப்போது அதிகமாகவே பகை முட்டிக் கொண்டு வருகிறது. இது கருணாநிதி இறந்த பிறகு இன்னும் அதிகமாகவே உள்ளது. <br /> <br />The conflict between DMK and AIADMK strengthens