#rashmika #wedding #cancelled

Kannada actress Rashmika Mandanna has cancelled her wedding with Kannada actor Rakshit Shetty.

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் தெலுங்கு படம் அண்மையில் வெளியாகி ஹிட்டானது