Surprise Me!

பிக் பாஸ் கலந்து கொண்டது பிறகு கோபம் வருகிறது : காயத்ரி- வீடியோ

2018-09-12 1,710 Dailymotion

<br />அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காய்தரி ரகுராம் தற்போது விருந்தினராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார். முதல் சீசனில் அவர் கோபப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் தற்போது வரை அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கிறார்கள். <br /> <br />Former contestant Gayathri Raghuram said that she has become very short tempered after participating in Bigg Boss TV show. <br />

Buy Now on CodeCanyon