பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிறையில் இருந்து நவாஷ் ஷெரிப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். <br /> <br />Former Pakistani Prime Minister Nawaz Sharif has been temporarily released from prison to attend the funeral of his wife Kulsoom Nawaz, who passed away on Tuesday, state media reported.