அபரிமிதமான காமம் எவ்வளவு ஆபத்தானது, அபாயகரமானது என்பதற்கு உதாரணம்தான் அபிராமி!! <br /> <br />பாழாய்ப் போன இந்த கள்ளக்காதல் நம் நாட்டிற்கு புதிதில்லைதான்.. ஆனால் அதன் எல்லைகளும் வரைமுறைகளும் மிகவும் பயங்கரமாகும்போதுதான், அதன் செயல்வடிவங்கள் வேறுபடும்போதுதான் அவை வெளிச்சத்துக்கு வந்து கேவலப்பட்டு போகின்றன. <br /> <br />What punishment will the court give to Abirami?