திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டிடிவி தினகரன் அணியினருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. <br /> <br /> <br />DTV Dinakaran's team and AIADMK in Tirupattur government hospital were fired at the government hospital. That was a big surprise.