Surprise Me!

சிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம்

2018-09-13 933 Dailymotion

அமித்ஷா தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து பூத் மேலாண்மை என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கான ரகசியமாக இருந்து வருகிறது. <br /> <br />பல மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெறுவதற்கு பூத் மேலாண்மைதான் முக்கிய பங்கு வகித்தது. இன்னும் கூட சில பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. <br /> <br />Booth management has been the core to the success of the Bharatiya Janata Party (BJP) ever since Amit Shah has taken over as the party president.

Buy Now on CodeCanyon