விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் நான்கு வருடங்கள் முன்பு திரும்ப பெற்றார். ஆனால், மு.க.அழகிரி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். <br /> <br />MK Alagiri extended his Vinayagar Chaturthi greeting while MK Stalin once take back his greetings.