Surprise Me!

திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல். அழகிரி- தினகரன் பரஸ்பரம்

2018-09-14 4,295 Dailymotion

#alagiri #ttvdinakaran

திமுக, அதிமுகவின் வியூகமெல்லாம் இனியும் பெரிய சுவாரஸ்யமே கிடையாது. இப்பெல்லாம் குட்டிப் பசங்கதான் இறங்கி அடித்து அசத்துகிறார்கள். அந்த வகையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் செமத்தியான வியூகம் போட்டு கலக்கிக் கொண்டிருப்பது அந்த இரண்டு பேருக்கும் முன்பு வேண்டப்பட்டவர்களான அழகிரியும், தினகரனும்தான்.

Sources say that TTV Dinakaran may support MK Alagiri in Thiruvarur by poll, in return, Alagiri will work for Dinakaran party in Thiruparankundram.

Buy Now on CodeCanyon