விளம்பர நிறுவனத்திடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். <br /> <br />Jewellery owner has been arrested in Chennai for cheating case.