#dhanush #heroine #anupamaparameswar

Anupama Parameswaran said in an interview that actresses are facing sexual harassment in the industry.

திரையுலகில் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார். தற்போது அவர் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.