#asiacup2018 <br /> <br />இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும், கங்குலி ஆசிய கோப்பையில் இந்தியாவின் சாதகம், பாதகம் பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். <br /> <br />Ganguly shares his thoughts on India Pakistan clash at Asia cup 2018. Also, surprised Pant didn’t make the squad