Surprise Me!

பாசமாக அழைத்த பெரிய முதலாளி, தெறித்து ஓடிய தமிழச்சி

2018-09-18 4 Dailymotion

<br />பெரிய முதலாளி அழைத்தும் வர மறுத்துவிட்டாராம் வீரத் தமிழச்சி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி ஒருவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றார். போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பெரிய முதலாளி வீட்டில் இருந்தபோது கெடுத்துக் கொண்டார்.<br /><br />An actress refuses to come back to a TV reality show as she is scared that it will spoil her name again.

Buy Now on CodeCanyon