#vijaydevarakonda #girlfried #viral #leaked <br /> <br />Pictures of actor Vijay Deverakonda with a young woman have gone viral on social media. <br /> <br />விஜய் தேவரகொண்டா இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கீத கோவிந்தம் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். அவர் நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்