சென்னை மாநகரம் ஊட்டி, கொடைக்கானல் போல படு கூலாக மாறி காணப்படுகிறது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து போய் விட்டது. <br /> <br />Rain hits in Chennai in most of the places. Last two days rain hits.