முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு ஒரு நாள் கூட நீடிக்காது என கூறிய நிலையில் 17 மாதங்களை வெற்றி கரமாக செயல்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். <br /> <br />திசையன்விளை தனி தாலுகாவாக உதயமானதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரையில் மறைந்த போஸ் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சாதனையை சொல்லி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்போம் என்றார். 10 நாட்களில் 18 எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்து விடும் GPS OPS காணாமல் போய் விடுவர் என அ ம மு க புகழேந்தி கூறியது குறித்து கேட்டதற்கு கர்நாடகா வைச் சேர்ந்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஒருநாள் கூட நீடிக்காது என்று சொன்ன தமிழக அரசு 17 மாதம் கடந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது என்றார். <br /> <br />The minister said that the Tamil Nadu government headed by Chief Minister Edappadi will not last for a day and will continue to work for 17 months.