#nilani #nilanilover <br /> <br />தாம் எந்த தவறும் செய்யவில்லை, தலைமறைவாகவில்லை என்று நிலானி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் தமக்கு பழக்கமானார் காந்தி லலித் குமார் என்று நிலானி தெரிவித்தார். தம்மை திருமணம் செய்துக் கொள்ளும்படி காந்தி லலித் கூறியதாக நிலானி கூறினார். தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாக சின்னத்திரை நடிகை நிலானி சென்னையில் பேட்டியளித்தார். இதனையெடுத்து நிலானியுடம் காந்தி லலித் குமார் பேசிய ஆடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது..அதில் காந்தி லலித் குமார் நிலானியிடம் மனநலம் பாதித்தவர் போல பேசுகிறார். <br /> <br />Actress nilani gandhi lalith kumar phone call audio