Surprise Me!

எச்.ராஜாவிற்கு எதிராக கொந்தளிக்கும் இந்து அறநிலைய ஊழியர்கள்

2018-09-19 573 Dailymotion

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேடசந்தூரில் இந்து அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.<br /><br /><br /><br /> Hindu charitable department employees entered in protest against H.Raja at Erode.

Buy Now on CodeCanyon