Surprise Me!

இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இந்தியா ஜெயிக்குமா? இல்லையா?

2018-09-19 1,792 Dailymotion

<br />ஆசிய கோப்பை போட்டிகளின் முக்கியமான ஆட்டத்தில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி இன்று துபாயில் நடைபெறவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் பாகிஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.<br /><br />India vs pakistan match preview

Buy Now on CodeCanyon