எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக உத்தரவை, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தீபா இன்று வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அமைப்பு தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<br /><br /><br /> J.Deepa dismiss her car driver Raja from her forum post, as her brother not satisfied with him.