முத்தலாக் கூறுவதை குற்றச் செயல் என வரையறுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. மூன்று முறை தலாக் என கூறி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கும் நடைமுறை இஸ்லாமிய சமூகத்தின் சில பிரிவுகளில் கடைபிடிக்கப்படுகிறது. <br /> <br />The Union Cabinet on Wednesday approved an ordinance making triple talaq a punishable offence after the government failed to pass a bill through both houses of the Parliament. <br />