ரஜினிகாந்த் பார்த்து வியந்த தலைவர் கருணாநிதிதான் என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி கலை வணக்கம் என்ற புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

Pa. Ranjith says that Rajinikanth wondered on seeing Karunanidhi, he himself says this to me.