Surprise Me!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிகாரிகள் ஆய்வு

2018-09-19 29 Dailymotion

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.<br /><br /><br /><br />Prison officials raided Palayamkottai central jail after Puzhal atrocities come light.

Buy Now on CodeCanyon