எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் பேட்டி அளித்துள்ளார்.<br /><br /><br /> We will take action against H Raja says ADMK MP Arunmozhithevan.