<br />இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. தற்போது ஆசிய கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா நேற்றுதான் ஹாங்காங் அணிக்கு எதிராக போட்டியில் விளையாடி வென்றது.<br /><br />India vs pakistan asia cup, pakistan won the toss and choose to bat first