இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து டிவிட்டரில் இரண்டு நாட்டு ரசிகர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிடம் தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. <br /> <br />Asia Cup: Twitter war between India Pakistan fans. <br />