ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அருமையாக ஆதிக்கம் செலுத்தினர்

india vs pakistan asia cup, india need 163 runs to win

#indvspak