#RKSuresh #yogibabu #interview

Producer and actor R.K.Suresh is very much excited about his upcoming movie Billa Pandi.Comedy actor Yogi Babu will be playing lead role in R.K.Suresh directorial 'Madrasil oru Messi'.

பில்லா பாண்டி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ். பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ்.