தயே புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது<br /><br />Chennai Meteorological center has said that sea will be rough if the Cyclone land fall. Due to this fisherman should not enter into sea.