எம்,ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 35 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர் . வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையிலிருந்த சிறைக்கைதிகள் 32 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைத்துறை நிர்வாகம் தமிழக அரசின் உத்தரவின் பேரில் 32 பேரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தனர் இதே போன்று பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் மகிழ்ச்சியுடன் உறவினர்களுடன் தங்களின் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் உறவினர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்து சென்றனர்<br /><br />35 people have been released as men and women from jail for the M.M.