ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில், இந்தியாவின் ஷிகர் தவான் ஒரு புதிய சாதனை செய்துள்ளார். அதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீரர்களான சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோரோடு இணைந்துள்ளார்.<br /><br />shikar dawan become the 41th player who caught 4 catches on a single odi match