Surprise Me!

பகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய தவான்

2018-09-23 79 Dailymotion

ஆசியா கோப்பையோட சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 114 ரன்கள் குவித்தார் . இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன... இந்த ஆசிய கோப்பையின் நாயகனான இந்திய அணி இறுதி போட்டியில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் மற்ற அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேற கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.<br /><br />shikar dhawan hit 114 off 100 balls

Buy Now on CodeCanyon