Surprise Me!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு-விஷால்

2018-09-25 431 Dailymotion

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசியல் மிக முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.<br /><br />Will decide about Thiruparankundram by-election later says Actor Vishal.

Buy Now on CodeCanyon