#Priyabhavanishankar #dubsmash #vijaytv #nithyananda<br /><br />Actress Priya Bhavani Shankar trolls Nityanandha in her Instagram. Vijay TV popular Priya has uploaded a dubsmash video of her immitating Nithya Nanda. This video has become viral and trending on on twitter, facebook, instagram. She has recently acted in Kadai Kutty Singam with Karthi.<br /><br />நித்தியானந்தாவை கிண்டல் செய்து நடிகை பிரியா பவானி சங்கர் செய்துள்ள டப்ஸ்மாஸ் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சின்னதிரைகளில் ஏராளமான சீரியல்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.