#biggboss2 #yashika #balaji #shariq #nithya

Actress Harathi seek support for Tamil contestants in Biggboss.

நடிகை ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பொங்கி எழுந்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. அவர் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ்ப்பெண்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.