Surprise Me!

அடுத்து சபரிமலை கோவில் வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கும் உச்சநீதிமன்றம்

2018-09-27 1 Dailymotion

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். <br /><br />SC will give its verdict Tomorrow on Entry of Women into Sabarimala Temple Kerala.

Buy Now on CodeCanyon