Surprise Me!

கமல் கட்சியெல்லாம் அமாவாசைக்குள்ள காணாமல் போய்விடும்- ராஜேந்திர பாலாஜி

2018-09-27 1 Dailymotion

கமல் கட்சியெல்லாம் இரண்டு அல்லது 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் புதிது புதிதாக யார் யாரோ கட்சியை தொடங்குகிறார்கள்.<br /><br />Rajendra Balaji says that Kamal's party will be no more within 4 Amavasai's. He told this in Sivakasi ADMK Meeting. <br />

Buy Now on CodeCanyon