Surprise Me!

மதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தா நுழைந்தால் கடும் நடவடிக்கை - வழக்கறிஞர்

2018-09-27 552 Dailymotion

மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே தடை உள்ளது. அவர் அதை மீறி நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் எச்சரித்துள்ளார்.<br /><br />Madura Aadheenam mutt's lawyer has warned that Nithyananda cannot enter into Aadheenam mutt.

Buy Now on CodeCanyon