Surprise Me!

இறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா !

2018-09-28 1 Dailymotion

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்று தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்றது. இறுதி வரை போராடிய வங்கதேசம், இந்திய அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது.<br /><br />india won by 3 wickets<br />

Buy Now on CodeCanyon