அவசர நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு ராணுவ விமானம் கொடுக்கப்பட்டது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.<br /><br />Nirmala Sitharaman addresses the media in Chennai and said Air ambulance had given to OPS brother was urgent.