Surprise Me!

எங்கே போகிறது ஜாதி வெறி? பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு திரை அரங்கு பிரச்சனை

2018-10-01 2 Dailymotion

#pariyerumperumal #paranjith<br /><br />ஜாதி ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை காணவிடாமல் சதி நடப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இயக்குநர், பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் கதைக்களம். ஜாதிய ஏற்றத்தாழ்வு கொடுமையை நுணுக்கமாக இப்படம் காண்பித்துள்ளது.<br /><br />Pariyerum Perumal film has many struggle to screen especially at Tamilnadu Kongu areas.

Buy Now on CodeCanyon