Surprise Me!

கருணாஸை தேடி சென்னைக்கு இரவோடு இரவாக வந்த நெல்லை போலீஸ்!

2018-10-03 7,987 Dailymotion

கருணாஸை தேடி நெல்லை போலீஸார் சென்னை வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்டதாக நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் நேற்றிரவு சென்னை வந்தனர்.<br /><br />Nellai Police reaches Chennai last night in search of Karunas. They had complaint against him about attack in Pulidevan's birthday function.

Buy Now on CodeCanyon