மந்தைவெளியை சேர்ந்த டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார்! கடவுளின் மறுஉருவமாக கருதக்கூடியவர்கள் மருத்துவர்கள். இந்த தொழிலை தன் உயிராகவும், உறவாகவும், உன்னதமாகவும் கடைசிவரை பாவிப்பவர்கள் அரிதே. அதில் ஒருவர்தான் டாக்டர் ஜெகன்மோகன்.<br /><br /><br /><br />Mandhaiveli's famous 20 rupees Doctor Jeganmohan is no more