Surprise Me!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதற்கு ஏசி கேஸ் கசிவு காரணம் இல்லையாம்!-வீடியோ

2018-10-06 771 Dailymotion

கோயம்பேடு அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், ஏசியில் இருந்து வெளியேறிய வாயு இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு மேட்டுகுப்பத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த சரவணன் கலையரசி அவர்களது மகன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வீட்டினுள் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்து கிடந்தனர்.<br />

Buy Now on CodeCanyon