டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அது ஒரு தியாக வரலாறு என்றார்.<br /><br /><br />kamal haasan press meet in airport